Skip to Main Content

Outer Border

Ad Details Main

Ad Company Logo Dis
F H S Recruitment
ஆட்டோ மெக்கானிக் (AUTO MECHANIC) (H/V)
Salary From 3000 Up To 4000 AED
Contract
Location
UNITED ARAB EMIRATES
Closing Date
8/31/2026

Vacancy Company and Ad Desc

🚜 UAE இல் முன்னணி வாகன பராமரிப்பு மற்றும் பழுதுப்பார்க்கும் நிறுவனத்திற்கு உடனடி வேலைவாய்ப்பு
🔧 AUTO MECHANIC (H/V) – UAE
💰 சம்பளம்: AED 3000 – 4000
👤 வயது வரம்பு: 22 - 45
📌 தகுதிகள்:
• ஆட்டோமொபைல் அல்லது கனரக வாகன மெக்கானிக்கில் டிப்ளமோ / ITI தகுதி
• தொடர்புடைய பணியனுபவம் அவசியம்
• வலுவான மெக்கானிக்கல் திறன்கள்
• GCC நாடுகளில் பணிபுரிந்த அனுபவம் இருந்தால் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்
📦 வழங்கப்படும் சலுகைகள்:
✔ தங்குமிடம்
✔ போக்குவரத்து
✔ மருத்துவம் மற்றும் காப்பீடு
FHS Travels & Tours
📍 இல. 111, T.B. ஜயா மாவத்தை, மருத்தனை, கொழும்பு – 10
📧 Email: cv@fhstravels.com
📱 WhatsApp: 0755677380 / 0777238884

Footer

Footer Center2